பிரதான செய்திகள்EXPLORE ALL
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற ... Read More
வர்த்தகச்EXPLORE ALL
இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கத்தின் 28ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் 2026/2027 புதிய நிர்வாகக் குழு நியமனமும்
இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கம் (SLFPA) தனது 28ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தை (AGM) கடந்த 2025 செப்டெம்பர் 24ஆம் திகதி கொழும்பில் உள்ள The Kingsbury Hotel இல், அதன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. 1997இல் தமது உறுப்பினர்களுக்கான வாதிடும் ஒரு குழுவாக நிறுவப்பட்ட SLFPA, இன்று பல்வேறு பாரிய சர்வதேச நிறுவனங்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) வரை ... Read More
இலங்கையின் அதிகரித்துச் செல்லும் எலும்பு நோய் பராமரிப்பு தொடர்பில் வைத்தியர். குர்பால் சிங் விளக்கம்
புகழ்பெற்ற எலும்பியல் நிபுணர் வைத்தியர். குர்பால் சிங் சமீபத்தில் Hatton National Bank (HNB) உடன் இணைந்து IHH Healthcare சிங்கப்பூரின் இலங்கை அலுவலகத்தால் நடாத்தப்படும் நோயாளிகளுக்கான கல்வி அமர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை நிறைவு செய்தார். இந்த கூட்டுத் திட்டம், நோயாளிகள் மற்றும் சமூகத்திற்கு எலும்பியல் சுகாதாரம், சிகிச்சை விருப்பங்கள் மற்றும் நோயாளி பராமரிப்பில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆரம்பகால தலையீடு மற்றும் ... Read More
30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB
நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFI) ஒன்றான Citizens Development Business Finance PLC (CDB), அதன் 30ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த செப்டெம்பர் 09 ஆம் திகதி, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நடவடிக்கையை தொடங்கும் வகையில் மணியோசையை எழுப்பியது. இந்த மணி ஒலியுடன், இலங்கையின் நிதிச் சேவை துறையில் டிஜிட்டல் ... Read More
விளையாட்டுச்EXPLORE ALL
23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 மே 08ஆம் திகதி, கொழும்பு 02, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. நாட்டின் தேசிய விளையாட்டு எனும் முக்கிய இடத்தை வகிக்கும் கரப்பந்தானது, இலங்கை கைப்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த மதிப்புமிக்க ... Read More