Category: வர்த்தகச்
Business | ව්යාපාරික පුවත් | வர்த்தகச் செய்திகள்
புத்தாக்கத்தின் ஊடாக மக்களை நவீன உலகத்துக்கேற்ற புதிய சிந்தனையுடன் கூடிய ஆட்களாக மாற்றுவதே IIHS நிறுவனத்தின் நோக்கமாகும்
இலங்கையில் சுகாதாரக் கல்வியின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) 2001 ஆம் ஆண்டில் American College of Health Sciences (ACHS) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இக் கல்வி ... Read More
உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு பாடநெறிகள் IIHS நிறுவனத்தினால் அறிமுகம்
இலங்கையின் முன்னணி சுகாதார கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உளவியல் விஞ்ஞான கௌரவமாணி ... Read More
‘நாம் அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்’ எனும் தொனிப்பொருளை அறிமுகப்படுத்தி சுகாதாரத் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ள IIHS நிறுவனம்
தாதியர் சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறை தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான கற்கை பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் தெற்காசிய சுகாதாரக் கற்கை நிறுவனங்கள் மத்தியில் ... Read More
John Keells Properties நிறுவனத்தின் சமீபத்திய குடிமனைத் திட்டமான Viman திட்டத்தின் மாதிரி அடுக்குமாடி வீடுகள் தற்பொழுது பார்வையிடுவதற்குத் தயார்
John Keells Properties நிறுவனம் தனது சமீபத்திய குடிமனைத் திட்டமான ஜாஎல – Viman திட்டத்தின் மாதிரி வீடுகளை 2024 ஜனவரி 24ஆம் திகதி 186, வொக்ஷால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் ... Read More
கடவத்தை Phoenix ஹோமியோபதி சுதேச மருத்துவமளை அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் திறந்து வைப்பு
Phoenix ஹோமியோபதி தனியார் மருத்துவமனை சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. உலக அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை அளிக்கின்ற மேற்படி Phoenix ... Read More
RE/MAX Sri Lanka தனது குறிக்கோளையும், ஆற்றலையும் புதுப்பித்துப் பயணிக்கவுள்ளது
இலங்கையில் ஆதனத் துறையில் (ரியல் எஸ்டேட்) மிகவும் ஆர்வமூட்டுகின்ற ஒரு செய்தியாக, RE/MAX Sri Lanka நிறுவனம் தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் காலடியெடுத்து வைக்கவுள்ளது. அந்த ... Read More
தமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ‘FREEDOM MORTGAGE’ ஐ வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கைகோர்ப்பு
ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், கொமர்ஷல் வங்கி பிஎல்சியுடன் மூலோபாய பங்காண்மையினூடாக இணைந்து TRI-ZEN Apartmentsகளுக்கு ‘Freedom Mortgage’ திட்டத்தை மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த வீட்டு நிதியளிப்பு தீர்வின் அங்கமாக, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ... Read More
‘சமபோஷ மாகாண மட்டப் பாடசாலை விளையாட்டுப் போட்டி 2023’ எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 5 மாகாணங்களில் 18,000 வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஆரம்பமாகும்
CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இந்நாட்டின் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் வலுவூட்டலுடன் ஊவா, வடமத்தி, கிழக்கு, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய 5 ... Read More
யுனிசெப்பின் தெற்காசியாவுக்கான பிராந்தியத் தூதுவர் சச்சின் டென்டுல்கர் இலங்கை பிள்ளைகளுடன் அணிசேர்ந்துள்ளார்
யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்தின் நல்லெண்ணத் தூதுவர் என்ற வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார். சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு விஜயம் செய்த சச்சின், கொவிட் தொற்று ... Read More
ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், HNB உடன் இணைந்து Freedom Mortgage ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது
நகர வாழிட அனுபவங்களில் புரட்சிகரமான அம்சங்களை வழங்கும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், TRI-ZEN தொடர்மனைகளுக்காக ‘Freedom Mortgage’ வசதியை மீள அறிமுகம் செய்துள்ளது. அதன் பிரகாரம், வாடிக்கையாளர் ஆரம்பத்தில் 20% கொடுப்பனவை மேற்கொண்டு, அடுத்த ... Read More