பிரதான செய்திகள்EXPLORE ALL
பாராளுமன்றம் செல்லும் பைசர் முஸ்தபா!
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் ... Read More
வர்த்தகச்EXPLORE ALL
12 மாத காலப்பகுதியினுள் SLINTEC இனால் 8 காப்புரிமைகள் மற்றும் 12 புத்தாக்கங்கள் வணிகமயப்படுத்தப்பட்டுள்ளன
● 2024 இல் இதுவரை பதிவாகிய உயர்ந்த காப்புரி்மைகளை வணிகமயப்படுத்தியுள்ளது ● SLINTEC’இன் graphite-அடிப்படையிலான காப்புரிமையினூடாக, அபு தாபியின் சமுத்திர துப்புரவாக்கல் செயன்முறைக்கு புத்தாக்கமளிக்கவுள்ளது ● SLINTEC இயற்கை சாயம் (dye) காப்புரிமைகள் ஆடை ஏற்றுமதிகள் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்யும் இலங்கை நனோதொழினுட்ப நிறுவகம் (SLINTEC) நான்கு காப்புரிமைகளை வணிக மயப்படுத்தியுள்ளதுடன், மேலும் நான்கு (4) புத்தாக்கங்கள் வணிக மயப்படுத்தும் இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக அறிவித்துள்ளது. முதலீட்டு வங்கியாளர் மற்றும் ... Read More
கால் நூற்றாண்டு கால முன்னேற்றம்: Raffles இன் மீழ்ச்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய கதை
இலங்கையின் விருந்தோம்பல் துறையில் முன்னணிப் பெயரான Raffles Consolidated (Pvt) Ltd, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி தனது 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், நிறுவனம் எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் பல குறிப்பிடத்தக்கத் திட்டங்களை வெளிப்படுத்தியிருக்கின்றது. புத்தாண்டின் உதயத்தோடு பல புதிய செயற்பாடுகளை முன்னெடுக்க Raffles திட்டமிட்டிருக்கின்றது.சவால்கள் மிக்க பல ஆண்டுகளின் ... Read More
இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்
இலங்கையின் புகழ்பெற்ற இளம் ஃபோர்மியுலா 3 பந்தய வீரரான யெவான டேவிட், இலங்கை ஃபோர்மியுலா 3 பந்தயத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார். 2024 நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பு 80 க்ளப் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இதுவரையில் யெவானின் வெற்றிகளில் பங்களிப்பு வழங்கியிருந்த பலம் வாய்ந்த அணியினரை வெளி உலகுக்கு அறிமுகம் செய்திருந்தார். அத்துடன் யெவான் இதுவரையில் ... Read More
விளையாட்டுச்EXPLORE ALL
‘சமபோஷ பாடசாலை விளையாட்டுப் போட்டி 2024’ ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் 5 மாகாணங்களில் 18,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஆரம்பம்
CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான இந்நாட்டின் பிரபலமான தானிய உணவான சமபோஷவின் ஊட்டமளிப்பில் ‘2024 சமபோஷ பாடசாலை விளையாட்டுப் போட்டி’ ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ்வருட விளையாட்டுப் போட்டிகள் வடமத்தி, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஐந்து மாகாணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளன. சமபோஷவின் அனுசரணையுடன் மாகாணக் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ... Read More