
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள்,
(i) மறைந்த கௌரவ பி. தயாரத்ன, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ காமினி லொக்குகே, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ இந்திரதாச ஹெட்டிஆரச்சி, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ எம்.எச். சேஹு இஸ்ஸதீன், முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ டப்ளியு.பி. ரணதுங்க, முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)