நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு

நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு

இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு இன்று (01) நிறைவு செய்துள்ளது.

அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி எவன் பெபஜோஜியோ இதை அறிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )