Homeஉள்நாட்டுச்கடலோர ரயில் சேவை பாதிப்பு smwkodithuwakkuJune 17, 2025 9:28 am 0கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. CATEGORIES உள்நாட்டுச்பிரதான செய்திகள் Share ThisAUTHORsmwkodithuwakku