கரையோர ரயில் சேவைகள் தாமதம்

கரையோர ரயில் சேவைகள் தாமதம்

பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ரயில்வே திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )