இலங்கையில் மாற்றுத்திறனாளி இளைஞர்களின் வாழ்வை வளமாக்கும் ‘ChildFund Sri Lanka’

IA Jayasinghe- June 25, 2026 0

இலங்கையில் சிறுவர்களும், இளைஞர்களும் ஆரோக்கியமானவர்களாகவும், கல்வி கற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும் மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்வதையும் உறுதி செய்வதற்காக ChildFund Sri Lanka நிறுவனமானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. அரச நிறுவனங்கள், ... Read More